புதிதாக 13 பேருக்கு கொவிட்-19

புதிதாக 13 பேருக்கு கொவிட்-19

1 mins read
4857c20f-2834-4679-8ae8-962952751312
-

சிங்கப்பூரில் புதிதாக 13 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 10 பேருக்குக் கிருமித்தொற்று சமூக அளவில் ஏற்பட்டுள்ளது.

புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 62,276க்கு உயர்ந்துள்ளது.

தொடர்புடைய எட்டு சம்பவங்களில் ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.