யானைப்பசி, சமையலறையில் நோட்டம்

யானைப்பசி, சமையலறையில் நோட்டம்

1 mins read
dd83013a-7f62-4bb8-9d03-35969d1c11b6
-

தாய்லாந்தில் ஹுவா ஹின் என்ற மாநிலத்தில் பா பா-லு என்ற ஊரில் உள்ள தன் வீட்டின் சமையலறைச் சுவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த இந்த யானை சாப்பாட்டுக்கு நோட்டமிட்டதாகச் சொல்லி ராட்சாதவான் பியூங்பிராசோப்போர்ன் என்பவர் இந்தப் படத்தை அவரின் ஃபேஸ்புக்கில் நேற்று முன்தினம் வெளியிட்டார். படம்: ஏஎஃப்பி