புதிதாக 12 சமூகத் தொற்றுகள்

புதிதாக 12 சமூகத் தொற்றுகள்

1 mins read
54e8ff97-bf93-4cdf-9c90-97d15b421287
-
Google News Preferred Icon

சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக இன்று பிற்பகல் உறுதி செய்யப்பட்டது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவத்தின் எண்ணிக்கை 62, 544க்கு உயர்ந்துள்ளது.

இந்த 14 பேரில் 12 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர். மற்ற இருவர் சிங்கப்பூருக்கு வெளியே பாதிக்கப்பட்டு இங்கு வந்தவர்கள். 12 சமூகத் தொற்றுகளில் ஒன்றுக்குத் தொடர்புகள் இல்லை என்றது சுகாதார அமைச்சு.