இந்தியாவின் மேற்கு வங்க மாநில சுந்தரவனக் காடுகளில் கொவிட்-19 தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ ஊழியர்கள் ஆற்றில் செல்லும் படகை நிறுத்தி கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மீனவர்களுக்கும் உள்ளூர்வாசி களுக்கும் போட்டு வருகின்றனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

