ஈரச்சந்தைகளில் டிரேஸ்டுகெதர் பதிவுமுறை கட்டாயமாகிறது

ஈரச்சந்தைகளில் டிரேஸ்டுகெதர் பதிவுமுறை கட்டாயமாகிறது

1 mins read

ஈரச்­சந்­தை­க­ளுக்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் செல்­வோர் டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது சாத­னம் வழி வரு­கைப் பதிவு செய்­வது கட்­டா­ய­மா­கிறது. 28 ஈரச்­சந்­தை­கள் மற்­றும் உண­வங்­கா­டி நிலை­யங்­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வி­ய­தைத் தொடர்ந்து அங்கு செல்­வோ­ருக்­கான கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­ட உள்ளன. வரும் வாரங்­களில் தீவு முழு­வ­தும் உள்ள ஈரச் சந்­தை­க­ளுக்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் புதிய

வரு­கைப் பதிவு முறை விரி­வு­ப­டுத்­தப்­படும் எனவும் பொதுமக்கள் இதனைக் கடைப்பிடிக்குமாறும் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.