கொவிட்-19 தடுப்பூசி நம்மையும் நம் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்கிறது. தடுப்பூசி குறித்து மூத்தோரிடம் தவறான கருத்துகள் இருக்கலாம். அவர்களின் கவலைகளுக்குப் பதில் அளித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கிறது இந்தக் காணொளி - https://www.youtube.com/watch?v=UyXu8OS0wO4.
மூத்தோர்களே! கொவிட்-19 தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?
1 mins read
-

