வயது குறைந்த பெரியவர்களுக்கும் 'பூஸ்டர்' தடுப்பூசிகள்

வயது குறைந்த பெரியவர்களுக்கும் 'பூஸ்டர்' தடுப்பூசிகள்

1 mins read

மூத்தோர் அல்லாத வயது குறைந்த பெரியவர்களுக்கும் 'பூஸ்டர்' தடுப்பூசிகளைப் போடும் சாத்தியம் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக திரு வோங் நேற்று கூறினார்.

இது, அவர்களைப் பாதுகாப்பதுடன் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்றார் அமைச்சர்.

இம்மாதப் பிற்பகுதியி லிருந்து 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும் என்று அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஒன்றுகூடல்களைக் குறைக்க அறிவுறுத்தல் - செய்திகள் 2ஆம் பக்கத்தில்