உயிரைப் பணயம் வைத்து ஓர் உயிரை மீட்கும் நடவடிக்கை

உயிரைப் பணயம் வைத்து ஓர் உயிரை மீட்கும் நடவடிக்கை

1 mins read
ae83d189-fc9c-4b37-a142-5d0646bc9665
-

உயர்மாடியிலிருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான பயிற்சி ஒன்று நேற்று நடைபெற்றபோது முதலாம் வாரண்ட் அதிகாரி டான் கியோங், 38, திறம்படச் செயலாற்றி னார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் DART எனப்படும் பேரிடர் உதவி, மீட்புக் குழு வில் இடம்பெற்றுள்ள இந்த அதிகாரி, மீட்கப்பட்ட நாய் ஒன்றுடன் உயர் மாடியிலிருந்து செங்குத்தாக இறங்கி பாவனை செய்தார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்