சாங்கி விமான நிலையத்தில் விபத்து

சாங்கி விமான நிலையத்தில் விபத்து

1 mins read
fc09ba86-ea28-4b4c-b8be-cfbbe8cbc2d6
-

சாங்கி விமான நிலை­யத்­தில் நேற்று நேர்ந்த விபத்­தில் 'எஸ்­பி­எஸ் டி­ரான்­சிட்' பேருந்து ஓட்­டு­ந­ரின் இருக்­கை­யில் ஒரு­வர் சிக்­கிக்­கொண்­டார். மேலே செல்­லும் 'ஸ்கை­ட்ரெய்ன்' தடத்­தைத் தாங்­கிப் பிடித்­துள்ள தூண்­மீது அந்­தப் பேருந்து மோதி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்த விபத்­தில் காய­ம­டைந்த 59 வயது பேருந்து ஓட்­டு­நர், இரு பய­ணி­க­ளான 34 வயது மாது, 42 வயது ஆட­வர் ஆகி­யோர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­கு சுய­நினை­வு­டன் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். இதன் தொடர்­பில் போலிஸ் விசா­ரணை நடந்து வரு­கிறது. படம்: காணொ­ளியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி­