தாடியை மழிக்கவோ, வெட்டவோ கூடாது; கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தாடியை மழிக்­கவோ வெட்­டவோ கூடாது என்று ஆப்­கா­னிஸ்­தா­னின் ஹெல்­மண்ட் மாநி­லத்­தில் முடி திருத்­தும் தொழி­லைச் செய்­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்டை ஆட்சி செய்­யும் தலி­பான் அமைப்பு கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

"தாடியை சவ­ரம் செய்­யக்­

கூ­டாது என்­றும் அதை அழ­கு­

ப­டுத்­தும் வகை­யில் வெட்­டக்

­கூ­டாது என்­றும் தலி­பான் அமைப்­பி­னர் அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­தாக தி ஃபுரோன்­டி­யர் போஸ்ட் தெரி­வித்­தது.

"முடி திருத்­தும் தொழில் செய்

­ப­வர்­களை ஆப்­கா­னிஸ்­தா­னின் இஸ்­லா­மி­யச் சம­யக் கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­கள் சந்­தித்து இந்த விதி­மு­றையை நிச்­ச­யம் கடைப்­

பி­டிக்க வேண்­டும் என்று வலி

­யு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, முடி திருத்­தும் கடை­களில் இசை, பாடல்­கள் ஒலி­ப­ரப்­பப்­ப­டக்­கூ­டாது என்று

தலிபான் உத்­த­ர­விட்­டுள்­ளது.

1996ஆம் ஆண்­டி­லி­ருந்து 2001ஆம் ஆண்டு வரை ஆப்­

கா­னிஸ்­தானை தலிபான் ஆட்சி செய்­த­போது மிகக் கடு­மை­யான ஷரியா சட்­டம் நடப்பில் இருந்தது.

தற்­போது மீண்­டும் அத்தகைய சட்டங்களை அது நடை­மு­றைப்

படுத்தி வரு­கிறது.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்த அமெ­ரிக்­கப் படை­யி­னர் அண்­மை­யில் நாடு திரும்­பி­ய­தும் தலி­பான் அமைப்பு மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!