கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெற்றி இலக்கு

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெற்றி இலக்கு

1 mins read
02ac6107-fa0f-43e3-909a-838b5c286021
-

சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் வில்லா ரியாலை இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் குழு எதிர்கொண்டது. அதில் ஆட்டம் முடியும் தறுவாயில் 95வது நிமிடத்தில் யுனைடெட்டின் வெற்றி கோலை போட்டு, யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வைத்த அதன் தாக்குதல் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ெவற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் செய்தி பக்கம் 9ல்.