தடுப்பூசி போடாதவர்கள் உணவகங்களில் சாப்பிடவோ கடைத்தொகுதிகளுக்குள் நுழையவோ முடியாது. இந்தத் தடை நடப்புக்கு வந்த பின்னர் நேற்று, முதல் வாரஇறுதி என்பதால் சோதனை களுக்குப் பிறகு இதுபோன்ற இடங்களுக்குள் நுழைய பலரும் வரிசை பிடித்துக் காத்திருந்தனர். இந்த வரிசை பாரகன் கடைத்தொகுதியில் காணப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
புதிய நடைமுறை சோதனைகளுக்காகக் காத்திருப்பு
1 mins read
-

