வானில் வலம்வரும் டாக்சிகள் 2025ல்

1 mins read
6c6eea41-a70f-4eb4-bdc9-7c4d704145fc
-

பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் நகர்ப்புற வான் போக்குவரத்து வாகன (யுஏஎம்) கட்டமைப்பை தென்கொரியா நேற்று சோதனையிட்டது. இச்சேவையால் கார் வழி ஒரு மணி நேரமாகும் பயணம், 20 நிமிடங்களுக்குக் குறைக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு மதிப்பிடுகிறது. 2025ஆம் ஆண்டில் முக்கிய விமான நிலையங்களுக்கும் சோல் நகருக்கும் இடையே இந்த 'வான் டாக்சிகள்' இயங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்