உறவுகளைக் கண்டு உருகிய உள்ளங்கள்

உறவுகளைக் கண்டு உருகிய உள்ளங்கள்

1 mins read
10be9620-e4df-4ea6-8833-3017d3819458
-

'விடிஎல்' திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 5.35 மணிக்குச் சாங்கி விமான நிலையத்தில் தரை இறங்கியது. கொவிட்-19 கட்டுப்பாடுகளால் வெகுகாலமாகப் பிரிந்திருந்த உறவுகளைக் கண்டதும் இப்படிப் பலரும் ஆனந்தக் கண்ணீர்விட்டு, ஆரத் தழுவி, அன்பை வெளிப்படுத்தி, வரவேற்ற காட்சிகள் நெகிழ்ச்சியளிப்பதாக இருந்தன. படம்: திமத்தி டேவிட்