பெட்டி படுக்கையுடன் ஊர் திரும்பும் விவசாயிகள்

பெட்டி படுக்கையுடன் ஊர் திரும்பும் விவசாயிகள்

1 mins read
f4da8804-ce68-46f7-bba0-e437aff7ffed
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலர் புதுடெல்லி புறநகர்ப்பகுதியில் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு, சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனர்.

படம்: ஏஎஃப்பி