உலக வெற்றியாளர் பட்டத்துடன் சிங்கப்பூர் வந்திறங்கிய தங்கமகனுக்கு மாபெரும் வரவேற்பு

உலக வெற்றியாளர் பட்டத்துடன் சிங்கப்பூர் வந்திறங்கிய தங்கமகனுக்கு மாபெரும் வரவேற்பு

1 mins read
9c71de8e-631a-444a-a41f-051763e12887
-
multi-img1 of 2

உலக பூப்­பந்து (பேட்­மிண்­டன்) கூட்­ட­மைப்­பின் வெற்­றி­வீ­ர­ராக நேற்று சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 1ல் வந்­தி­றங்­கிய சிங்­கப்­பூ­ரர் லோ கியன் இயூ­வுக்கு அமோக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

ஸ்பெ­யி­னில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக பூப்­பந்து கூட்­ட­மைப்­பின் வெற்­றி­யா­ள­ருக்­கான இறு­திப்­போட்­டி­யில் இந்­தி­யா­வின் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தோடு நாடுதிரும்பிய திரு லோவுக்கு கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங்­கும் சிங்­கப்­பூர் பூப்­பந்து சங்க நிர்­வா­கி­களும் பொதுமக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்த்த

அவ­ருக்கு விமான நிலை­யத்­தின் வெளி­யில் இருந்த வாக­னத்­தி­லி­ருந்து விண்­ணோக்கி தண்­ணீர் பீய்ச்சி சடங்குபூர்வ வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

படங்கள்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒலிம்பிக் பதக்கத்துக்குக் குறி - பக்கம் 9