ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி, சாங்கி கண்காட்சி மையத்தில் நாளை தொடங்கி பிப்ரவரி 18ஆம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி நேற்று ஊடகங்களுக்கான முன்னோட்டக் காட்சி நடந்தது. அதில் இந்தோனீசிய விமானப் படையின் ஜூபிட்டர் சாகச அணி தன் திறனைக் காட்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நாளை விமானக் கண்காட்சி
1 mins read
-

