ஹாங்காங்கில்
மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கொவிட்-19 நோயாளிகள் படுக்கை களில் படுத்துக் கிடக்கின்றனர். அங்கு நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங், ஆன அனைத்தையும் செய்து கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்துமாறு ஹாங்காங் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார்.
படம்: இபிஏ

