பிரேசிலில் பெருமழைப் பொழிவு: தெருக்கள் ஆறுகளாகின, வீடுகள் மர்மமாகின

பிரேசிலில் பெருமழைப் பொழிவு: தெருக்கள் ஆறுகளாகின, வீடுகள் மர்மமாகின

1 mins read
0efd0c80-d580-4182-8e6c-7e0f07359091
-

ஒரு மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெய்யக்கூடிய மழை, மூன்று மணிநேரத்தில் கொட்டித் தீர்த்ததால் அவல நிலைக்கு ஆளாகினர் பிரேசிலில் உள்ள பெட்ரோபொலிஸ் நகரவாசிகள். தெருக்கள் எல்லாம் பெரும் ஆறுகளாக மாறியதுடன் மக்களின் வீடுகளும் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன. குறைந்தது 104 பேர் உயிரிழந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்றிரவு தெரிவித்தது. சகதியிலும் இடிபாடுகளிலும் சிக்கியுள்ளோரை உயிருடன் மீட்கும் அதேவேளையில் உயிரற்ற உடல்களை அதிகாரிகள் கறுப்புப் பைகளில் இட்டுச் சுமந்தும் செல்கின்றனர். இதற்கிடையே, சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்ட அப்பகுதி ஆளுநர், எங்கும் போர்க்களம் போல் காட்சியளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

படம்: ராய்ட்டர்ஸ்