ஜிஎஸ்டி உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "நமது செலவு களுக்கு அரசாங்கச் சேமிப்பிலிருந்து மேலும் மேலும் எடுக்க இயலாது. ஒவ்வொருவரின் தேவைக்காகவே அரசாங்கம் செல விடுகிறது. ஜிஎஸ்டி என்பது நமது வரிவிதிப்பின் ஒரு பகுதி. அதனை உயர்த்துவது கடினமானது என்றபோதிலும் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைச் சமாளிக்க அந்த உயர்வு அவசிய மானது. ஏன் இந்த உயர்வு என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்," என அவர் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் லீ
1 mins read

