ரஷ்யத் தாக்குதலில் நாசமாகும் உக்ரேன்

ரஷ்யத் தாக்குதலில் நாசமாகும் உக்ரேன்

1 mins read
a203d3af-190b-487e-971c-e057a35c2358
-

உக்ரேனில் ரஷ்யா தாக்குதல் தொடங்கி நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. அந்த நாட்டின் மக்களில் கால்வாசிப்பேர் வீடுகளைவிட்டு வெளியேறி விட்டனர். உக்ரேனில் எந்த ஒரு பெரிய நகரையும் பிடிக்க முடியாமல் தவிக்கும் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்துகிறது.

இந்நிலையில் உக்ரேன் பற்றி அவசரகால நேட்டோ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஐரோப்பா விரைந்து இருக்கிறார்.

உக்ரேனில் மைகோலாவ் என்ற நகரில் ரஷ்யப் படையினர் தாக்கியதில் பலவும் எரிந்து நாசமாகிவிட்டன.

படம்: ராய்ட்டர்ஸ்

செய்தி பக்கம் 8ல்