முகக்கவசம் தொடர்பான புதிய விதிமுறைகள்

முகக்கவசம் தொடர்பான புதிய விதிமுறைகள்

1 mins read

உள்புற இடங்கள்: அணிவது கட்டாயம்

 அலுவலகக் கட்டடங்கள், கடைத்தொகுதிகள், மின்தூக்கிகளுக்குள்

 பேருந்து, ரயில்களுக்குள்

 உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், ஈரச்சந்தைகளுக்குள்

 வீவக சில்லறைக் கடைகள், இதர கடைவீடுகள் ஆகியவற்றினுள்

 வகுப்பறைகள் மற்றும் நூலகங்களில்

வெளியிடங்கள்: விருப்பத்தின் அடிப்படையில் அணியலாம்

 வீவக வெற்றுத்தளங்கள், வீவக சில்லறைக் கடை நடைபாதைகள், ஐந்தடி பாதைகள்

 பேருந்து நிறுத்தங்கள், இயற்கை வெளிச்சம் நிறைந்த பேருந்து நிலையங்கள்

 பூங்காக்கள், திடல்கள், இயற்கை வனப் பாதைகள்

 திறந்தவெளி நடைபாதைகள் மற்றும் மேம்பாலங்கள்