பிஞ்சுகளுக்கும் ஓயாத போர் வலி

பிஞ்சுகளுக்கும் ஓயாத போர் வலி

1 mins read
12e3e9d1-bcf2-4253-b846-38c887ed3f98
-

உக்­ரே­னின் மரி­யு­போல் நக­ரில் நடந்த பீரங்­கிக் குண்டு தாக்­கு­த­லில் திமா என்ற இந்த மூன்று வய­துச் சிறு­வன் கடு­மை­யா­கக் காய­ம­டைந்­தான்.

உக்­ரேனை ரஷ்­யா­வின் போர்ப்­பிடி தொடர்ந்து உலுக்­கும் நிலை­யில், மருத்­து­வ­ம­னை­யில் திமா போன்ற சிறார்­கள் பலர் அனு­மதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

படம்: ராய்ட்­டர்ஸ்

விரி­வான செய்தி பக்­கம் 8ல்