கோலாகலமாகத் தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கோலாகலமாகத் தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1 mins read
a07c5e62-f248-45df-88cf-8ea8ba46853f
நேற்று நடைபெற்ற அதிகாரபூர்வ தொடக்க விழாவில் சிங்கப்பூர் அணியினர் கொடி ஏந்தி மிடுக்காக அணிவகுத்துச் செல்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளின் தொடக்­க­விழா நேற்று மிக பிரம்­மாண்­ட­மாக வியட்­னாம் தலை­ந­கர் ஹனோ­யில் நடந்­தே­றி­யது.

வரும் 2029ஆம் ஆண்டு 35வது முறை­யாக நடக்­க­வுள்ள தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களை சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் செய்திகள் - பக்கம் 7ல்