வோல்பாகியா செயல்திட்டம்

வோல்பாகியா செயல்திட்டம்

1 mins read

வோல்­பாகியா செயல்திட்­டம் 2016ல் தொடங்­கப்­பட்­டது. வோல்­பாகியா என்ற பாக்­டீ­ரியா கிரு­மி­யு­டன் கூடிய ஏடிஸ் வகை ஆண் கொசுக்­களை குறிப்­பிட்ட இடங்­களில் வள­ர­வி­டு­வது இந்­தத் திட்­டத்­தின் நோக்­கம்.

வோல்­பாகியா பாக்­டீ­ரியா இல்­லாத ஏடிஸ் பெண் கொசுக்­கள், அத்­த­கைய ஆண் கொசுக்­க­ளு­டன் சேர்ந்து உரு­வா­க்கும் முட்­டை­கள் பொரி­யாது.

இதன்­மூ­லம் டெங்­கி காய்ச்­ச­லுக்குக் கார­ண­மான ஏடிஸ் வகை கொசுக்­கள் இனப்­பெருக்கம் செய்ய முடி­யா­மல் போய்­வி­டும். முடி­வில் டெங்கிக் காய்ச்­சலைக் கட்­டுப்­ப­டுத்த வழி ஏற்­படும்.