டுரியான் அதிக விளைச்சல்; விலை வீழ்ச்சி, மக்கள் மகிழ்ச்சி

டுரியான் அதிக விளைச்சல்; விலை வீழ்ச்சி, மக்கள் மகிழ்ச்சி

1 mins read
09f4ee90-abd3-4354-ade9-a16f1a9915f1
-

இந்த ஆண்டு டுரியான் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

சிங்கப்பூர் முழுவதுமே கடந்த இரண்டு வார காலத்தில் வாரயிறுதி நாள்களில் பழக்கடைகளில் டுரியான் வாங்க மக்கள் வரிசைப்பிடித்து நிற்பதைக் காண முடிந்தது. எண் 682 ஹவ்காங் அவென்யூ 4 முகவரியில் செயல்படும் 'மெல்வின்ஸ் டுரியான்' கடை யில் நேற்று நல்ல கூட்டம்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செய்தி விவரம் பக்கம் 2ல்