இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் ஜாம்பவானான லிவர்பூல் நேரில் விளையாடுவதைக் காண ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் நேற்று தேசிய விளையாட்டரங்கத்தில் திரண்டனர். கிறிஸ்டல் பேலஸ் குழுவுக்கு எதிராக 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வாகை சூட, அரங்கம் அதிர்ந்தது. ஜோடன் ஹெண்டர்சனும் (வலதுப் படம்) முகம்மது சாலாவும் கோல்களைப் போட்டு ரசிகர்களைப் பரவசப்படுத்தினர். படங்கள்: ராய்ட்டர்ஸ்
கடலெனத் திரண்ட ரசிகர்கள்; வென்று அசத்திய லிவர்பூல்
1 mins read

