தாய்லாந்தில் பல இடங்களில் குண்டுவெடிப்பு

தாய்லாந்தில் பல இடங்களில் குண்டுவெடிப்பு

1 mins read
42165d9f-d150-4b72-9ae2-f918f4667cee
-

தாய்லாந்தின்

யாலா மாநிலத்தில் வெடிகுண்டு

வெடித்து

கூரை சரிந்து கிடக்கிறது.

தெற்கு தாய்லாந்தில் நேற்று குறைந்தது 17 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தச் சம்பவங்களில் பலர் காயம் அடைந்துள்ள

நிலையில்

தாய்லாந்து

அதிகாரிகள் தீவிர

விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு

நேற்று மாலை வரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை

படம்: ராய்ட்டர்ஸ்