வெளிநாட்டு ஊழியரின் ஒய்யார நடையழகு

வெளிநாட்டு ஊழியரின் ஒய்யார நடையழகு

1 mins read
3ac14d37-43b6-4575-a882-192d46222c99
'கேட் வாக்' செய்யும் சுந்தரேசன் தமிழ்ச்செல்வன், சாமிநாதன் ராமலிங்கம், ஹூசேன் சஸ்சாட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் மூடப்பட்டிருந்த உடலுறுதிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து உடலுறுதி பேண விரும்பும் வெளிநாட்டு ஊழியரின் உடற்பயிற்சி நாட்டம் அதிகரித்துள்ளது.

இவர்களது ஆர்வத்தைத் தூண்டும் விதமாக 'கேட் வாக்' எனப்படும் புதிய வடிவிலான ஆடைகளை அறிமுகப்படுத்தும் ஒய்யார நடை பயில வாய்ப்பளித்தது உள்ளூர் ஆடை வடிவமைப்பு நிறுவனமான பெஞ்சமின் பார்க்கர்.

இதில் ஒய்யார நடைபயின்று பார்வையாளர்களைக் கவர்ந்தனர் வெஸ்ட்லைட் ஜூனிபர் தங்குவிடுதியின் தமிழ்ச்செல்வன், ராமலிங்கம், வெஸ்ட்லைட் மண்டாய் தங்குவிடுதியில் வசிக் கும் ஹூசேன் ஆகிய மூவரும்.