உட்லண்ட்சில் கோர விபத்து; இருவர் பலி, எட்டு பேர் காயம்

உட்லண்ட்சில் கோர விபத்து; இருவர் பலி, எட்டு பேர் காயம்

1 mins read
edb66103-6c18-48d0-81bd-57ea202d7ea5
விபத்தில் நொறுங்கிய கார், டவர் டிரான்சிட் பேருந்து. காரின் ஓட்டுநரும் பேருந்துப் பயணி ஒருவரும் மாண்டனர். படம்: சாவ்பாவ் -
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் அவென்யூ 9க்கும் உட்லண்ட்ஸ் அவென்யூ 4க்கும் இடையில் உள்ள சாலைச் சந்திப்பில் நேற்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் இருவர் மாண்டனர், எட்டு பேர் காயமுற்றனர்.

கார் ஒன்று டவர் டிரான்சிட் பேருந்து மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநரான 32 வயது ஆடவரும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 53 வயது பெண்மணியும் மாண்டனர்.

37 வயது பேருந்து ஓட்டுநரும் பேருந்துப் பயணிகள் ஏழு பேரும்

கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.