சென்னை வரும் பயணிகளுக்கு அறிவுரை

சென்னை வரும் பயணிகளுக்கு அறிவுரை

1 mins read

ஆண்டு இறுதி பண்டிகைக் காலமாக இருப்பதாலும் விடுமுறைக்கால கூட்ட நெரிசலாலும் தாமதத்தை

குறைப்பதற்காக

பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வந்து சேருமாறு சென்னை விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

"பண்டிகைக்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடையூறு இல்லாமல் பயணம் செய்ய எங்களின் மதிப்புமிக்க பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்துகிறோம்," என்று தனது டுவிட்டர் பதிவில் நிலையம் தெரிவித்து உள்ளது.