சிங்கப்பூர் காற்பந்தின் நிலை

சிங்கப்பூர் காற்பந்தின் நிலை

1 mins read
96303a92-20ce-43f3-8bbf-69443b956e1c
-
multi-img1 of 2

சிங்­கப்­பூர் காற்­பந்­தின் நிலை, வருங்­கா­லம் என்ன? முன்­னாள் தேசிய காற்­பந்து வீரர் திரு வி. கணே­சன், விளை­யாட்டு எழுத்­தா­ளர் திரு தியா­க­ராஜு, விளை­யாட்டுச் செய்­தி­யா­ளர் திரு ஸியா-உல் ரவ்­ஷான் ஆகி­யோ­ரு­டன் கலந்­து­ரை­யா­டு­கி­றார் தமிழ் முரசு உதவி ஆசி­ரி­யர் பிர­சன்னா கிருஷ்­ணன்.

இந்த 'முரசு காப்­பிக் கடை' வலை­யொ­ளி­யில் ஆங்­கில மொழி­பெ­யர்ப்­பும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. சில நாள்­க­ளுக்கு முன்பு தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளின் தேசிய காற்­பந்து அணி­க­ளுக்­கான ஏஎ­ஃப்­எஃப் மிட்­சு­பிஷி இலெக்ட்­ரிக் கிண்­ணப் போட்­டி­யி­லி­ருந்து வருத்­தம் தரும் வகை­யில் வெளி­யேறியது சிங்­கப்­பூர் அணி.

அதைத் தொடர்ந்து தேசிய காற்­பந்து அணி மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூ­ரின் காற்­பந்­துச் சூழ­லை­யும் ஆரா­யும் முயற்­சி­யில் இறங்­கி­யது தமிழ் முரசு.

வலை­யொ­ளி­யில் ஒளி­வு­மறைவு ­இன்றி தங்­க­ள் கருத்­து­களை முன்­வைத்­த­னர் நமது பேச்­சா­ளர்­கள்.

மேல்­கா­ணும் 'கியூ­ஆர்' குறி­யீட்டை வருடி 'முரசு காப்­பிக் கடை' வலை­யொ­ளியை நீங்­கள் காண­லாம்.