குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் மரணம்

குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் மரணம்

1 mins read
c48fa10d-2e72-40f6-8ee5-6f7622d1a2fe
-

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிக்கிக்கொண்ட

12 சிறுவர்களும் அவர்களின் காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் 18 நாள் கழித்து மீட்கப்பட்டனர்.

அச்சிறுவர்களில் ஒருவரான டுவாங்பெச் புரோம்தெப் (ஒலிபெருக்கியுடன்) உயிரிழந்துவிட்டதாக சிறுவனின் பாட்டியை மேற்கோள்காட்டி புத்த பிக்கு ஒருவர் நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

படம்: இபிஏ

விரிவான செய்தி

பக்கம் 7ல்