ஓட்டுநரில்லா வாகனம்

ஓட்டுநரில்லா வாகனம்

28 Mar 2023 - 5:30 am

1 mins read

பிரதமர் பயணம் செய்த ஓட்டுநரில்லா வாகனத்தைத் தயாரித்த 'வீரைட்' நிறுவனம் ஆறாண்டுகளுக்கு முன்னர் 'சிலிகான் வேலி'யில் தொடங்கப்பட்டது. சீனாவின் பல நகரங்களிலும் சிங்கப்பூர் மற்றும் அபு தாபியிலும் அதன் கிளைகள் உண்டு. 'ரேபோடாக்ஸி' சேவையை இந்நிறு வனம் தொடங்கிய வேகத்தில் 60,000 பயணிகள் அந்தச் சேவையை பயன்படுத்தினர். இந்த வாகனமும் அந்த வகையைச் சேர்ந்ததே.