இந்தியாவில் 8 மாத உச்சம்

இந்தியாவில் 8 மாத உச்சம்

1 mins read

இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு நேற்று முன்தினம் ஒரேநாளில் 10,000ஐ கடந்து 10,158 என பதிவானது. அது மேலும் அதிகரித்து நேற்று 11,109 ஆனது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு, அன்றாட கிருமித்தொற்று 10,000ஐ கடந்தது. அதிக பட்சமாக கேரளாவில் 3,089 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை 469ஆக பதிவானது. மேலும், தொற்று காரணமாக நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒரேநாளில் 20 பேர் உயிரிழந்தனர்.