வடகிழக்கு இந்திய மாநிலம் அசாமில் கின்னஸ் சாதனை ஏற்படுத்த மாபெரும் நடன நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. 11,304 கலைஞர்கள் ஒன்றுகூடி 30 நிமிடங்கள் பிஹு நடன நிகழ்ச்சி படைத்தனர். இவர்களில் 7,000 நடனமணிகளும் 3,000க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களும் அடங்குவர். அசாம் மாநில முதல்வர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்ட நடனம், கண்டோரை வியப்பில் ஆழ்த்தியது. படம்: ராய்ட்டர்ஸ்
11,300 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நடனம்
1 mins read
-

