பிரதமர் லீ வாழ்த்து

பிரதமர் லீ வாழ்த்து

1 mins read

முஸ்லிம்கள் அனைவருக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்து களைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்முரசு நாளிதழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்து களைத் தெரிவிக்கிறது.