நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மலேசியாவின் குடிநுழைவுத் துறை மேலும் அதிக அதிகாரிகளை ஜோகூரிலும் கோலாலம்பூரிலும் உள்ள முக்கிய நுழைவு மையங்களில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. ஜோகூர் குடிநுழைவு இடங்களில் 100 அதிகாரிகள், கோலாலம்பூரின் அனைத்துலக விமான நிலையம் 1, 2 ஆகியவற்றில் 100 அதிகாரிகள், வெவ்வேறு பிரிவுகளுக்கு அனுப்புவதற்காக 22 அதிகாரிகள் என மொத்தம் 222 அதிகாரிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களின் பயிற்சியை முடித்தனர்.
நெரிசலைக் குறைக்க ஜோகூர், கோலாலம்பூரில் கூடுதல் குடிநுழைவு அதிகாரிகள்
1 mins read
நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மலேசியாவின் குடிநுழைவுத் துறை மேலும் அதிக அதிகாரிகளை ஜோகூரிலும் கோலாலம்பூரிலும் உள்ள முக்கிய நுழைவு மையங்களில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

