ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாலியல் நாட்டம், பாலினம் குறித்த கேள்விகள்

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாலியல் நாட்டம், பாலினம் குறித்த கேள்விகள்

1 mins read
2b76fe45-6ce1-410e-adf9-7a71a709b986
2021 மார்ச் 6ஆம் தேதி சிட்னியில் மூன்றாம் பாலினத்தவர்கள் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிட்னி: ஆஸ்திரேலியா அதன் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாலியல் நாட்டம், பாலினம் குறித்த கேள்விகளை முதன்முறையாக உள்ளடக்கும் என நிதி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்தக் கேள்விகளைக் குறிப்பிட மறுத்த அவர், ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை பின்னர் அவற்றை வரையும் என ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சொன்னார்.

அந்தக் கேள்விகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பதிலளிக்கலாம். பதினாறு வயதுக்கு மேற்பட்டோரிடம் மட்டுமே அவை கேட்கப்படும்.

குறிப்புச் சொற்கள்