என்விடியா ஊழியருடன் கள்ள உறவில் இருந்ததாக நம்பப்படும் ஜென்சன் ஹுவாங்

என்விடியா ஊழியருடன் கள்ள உறவில் இருந்ததாக நம்பப்படும் ஜென்சன் ஹுவாங்

படம்: என்விடியா

12 Nov 2026 - 10:48 am

1 mins read

நியூயார்க்: என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங், வேலையில் தனக்குக்கீழ் பணியாற்றும் ஒரு பெண்ணுடனும் கள்ள உறவில் இருந்ததாக நம்பப்படுகிறது.

அந்நிறுவனத்தில் வேலை செய்த ஐவர் இதைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

என்விடியாவின் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவின் துணைத் தலைவரான கிம்பர்லி பவெல் எனும் பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங் கள்ள உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்