மெக்பர்சனில் மக்கள் சக்திக் கட்சி போட்டி

மெக்பர்சனில் மக்கள் சக்திக் கட்சி போட்டி

1 mins read
1e69e503-27bd-45f0-b865-4c83ac7f9b47
மெக்­பர்­சன் தனித்­தொ­கு­தி­யில் மக்­கள் செயல் கட்­சி­யின் திரு­வாட்டி டின் பெய் லிங்கை (வலது) எதிர்த்து தாம் போட்­டி­யி­டப் போவ­தாக மக்­கள் சக்­திக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான 50 வயது திரு கோ மெங் செங் (இடது) தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார். -

மெக்­பர்­சன் தனித்­தொ­கு­தி­யில் மக்­கள் செயல் கட்­சி­யின் திரு­வாட்டி டின் பெய் லிங்கை எதிர்த்து தாம் போட்­டி­யி­டப் போவ­தாக மக்­கள் சக்­திக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான 50 வயது திரு கோ மெங் செங் நேற்று (ஜூன் 25) தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் கருத்­து­ரைத்த திரு­வாட்டி டின், "திரு கோ தர­வி­ருக்­கும் போட்­டியை நான் வர­வேற்­கி­றேன். அது மெக்­பர்­சன் தொகுதி மக்­க­ளுக்­கும் ஜன நாய­கத்­துக்­கும் நல்­லது. திரு கோ அர­சி­ய­லில் அனு­ப­வசாலி. அவ­ரது தேர்­தல் களத் திற­மையை நான் குறைத்து மதிப்­பிட மாட்­டேன்," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்