சிங்கப்பூரின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான 'சிங்ஃபஸ்ட்' கலைக்கப்படுவதாக அதன் தலைமைச் செயலாளரான திரு டான் ஜீ சே நேற்று (ஜூன் 25) அறிவித்தார்.
இதன் மூலம் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 11ஆக குறைந்துள்ளது.
வலுவான எதிர்த்தரப்பால்தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் அதுதான் சிங்கப்பூரின் நலனுக்குச் சிறந்தது என்று கருதியதாலும் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது என்றும் குறிப்பிட்ட திரு டான், மற்ற எதிர்க்கட்சிகளுக்கு தாம் உதவப்போவதாகக் கூறினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

