வேட்பு மனு தாக்கல்: வியப்பூட்டிய 5 திருப்பங்கள்

வேட்பு மனு தாக்கல்: வியப்பூட்டிய 5 திருப்பங்கள்

1 mins read
ad78d613-6f9c-4e0a-9d66-062e6ad26a44
சில கட்சிகள் தொகுதிகளின் வேட்பாளர்களை கடைசி நேரத்தில், வேட்பு மனுத் தாக்கல் நிலையங்களில் மாற்றின. (இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சிப்படி) துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், மசெக புதுமுகம் கான் சியோ ஹுவாங், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் டாக்டர் பால் தம்பையா, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர் திரு லீ சியன் யாங். கோப்புப்படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவை முன்னிட்டு இன்று காலை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

சில கட்சிகள் தொகுதிகளின் வேட்பாளர்களை கடைசி நேரத்தில், வேட்பு மனுத் தாக்கல் நிலையங்களில் மாற்றின.

ஈஸ்ட் கோஸ்ட், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிகளில் மக்கள் செயல்கட்சி வலுவான குழுக்களை அமைக்கும் நோக்கில் நான்காம் தலைமுறைத் தலைவர்களை நிறுத்தியுள்ளது. அங்கு போட்டி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏற்பாடு.

1. ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களுக்கு துணைப் பிரதமர் ஹெங் தலைமை - https://bit.ly/3eNdU3F

2. சிங்கப்பூரின் முதல் பெண் பிரிகேடியர் ஜெனரல் கான் சியோ ஹுவாங் மேரிமவுண்ட் தனித்தொகுதியில் போட்டி -- https://bit.ly/3ikBLtY

3. புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பால் தம்பையா -- https://bit.ly/3eNJoXB

4. ஜூரோங்கிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கு மாறிய டெஸ்மண்ட் லீ -- https://bit.ly/3ijwORR

5. லீ சியன் யாங் தேர்தலில் போட்டியிடவில்லை -- https://bit.ly/2BgbgVT

குறிப்புச் சொற்கள்