மலேசியாவில் தேர்தல் ஆணையர் பதவி விலகல்

1 mins read
19b863e4-2405-4fd2-8b2f-53cf9acd2108
தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான், 58,  பதவி விலகியதை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. படம்: NST -

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான், 58, பதவி விலகியதை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவரது பதவி விலகலை அரசர் ஏற்றுக்கொண்டதாக இன்று வெளியான செய்தி குறிப்பிட்டது.

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் அதன் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் தலைவர் பணிகளை மேற்கொள்வார்.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரு அசார் அசிசான் தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்