தென்கிழக்காசியத் தடுப்பூசி மையம்; இந்தோனீசியாவுக்கு சீனா ஆதரவு

தென்கிழக்காசியாவில் கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு மையமாக இருப்பதற்கு இந்தோனீசியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

இந்தோனீசிய கடல்துறை மற்றும் முதலீடு களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பன்ட்ஜய்த்தானுடன் ஆன சந்திப்புக்குப் பின் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனைத் தெரிவித்தார்.

தென்கிழக்காசியாவில் தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கான வலுவான திறன் இந்தோனீசியாவிடம் இருக்கிறது என்றும் தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தோனீசியாவுக்கு உதவ சீனா தயாராக உள்ளதாகவும் திரு வாங் யி தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய தடுப்பூசி சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘மேரா பூத்தே’ எனும் தனது சொந்த தடுப்பூசி தயாரிப்பிலும் அது ஈடுபட்டு வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!