சுழல் காற்றால் இருவர் மரணம்; ஏழு பேர் காயம்

மயாமி: தென் அமெ­ரிக்க மாநி­ல­மான லூவி­சி­யா­னா­வில் சுழல் காற்று கார­ண­மாக இரு­வர் உயி­ரி­ழந்­த­னர்.

ஏழு பேர் காய­முற்­ற­னர். காய­ம­டைந்­தோ­ரின் நிலை குறித்து தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பலத்த காற்று கார­ண­மாக மரம் வேரோடு சாய்ந்து ஒரு வீட்­டின் மீது விழுந்­தது.

இதில் வீட்­டில் இருந்த 48 வயது ஆட­வர் மாண்­டார். அதே வீட்­டில் இருந்த பெண் காய­ம­டைந்­தார்.

இதற்­கி­டையே, லூவி­சி­யானா மாநி­லம் மேலும் பல சுழல் காற்­று­க­ளா­லும் ஆலங்­கட்டி மழை­யா­லும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

ஃபுளோரிடா மாநி­ல­த்தில் வட­மேற்­குப் பகு­தி­யில் புயல் கார­ண­மாக மின்­தடை ஏற்­பட்­டது.

இதன் கார­ண­மாக ஏறத்­தாழ 30,000 பேர் மின்­சா­ரம் இன்றி தவித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!