தைப்பிங்கில் வெள்ளம்; 60 பேர் வெளியேற்றம்

தைப்பிங்கில் வெள்ளம்; 60 பேர் வெளியேற்றம்

fallback-0

27 Mar 2023 - 5:30 am

1 mins read

ஈப்போ: மலே­சி­யா­வின் தைப்­பிங் நக­ரில் வெள்­ளம் சூழ்ந்­த­தால் 14 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 60 பேர் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். பேராக் மாநி­லத்­தில் உள்ள அந்­ந­க­ரில் நேற்று முன்­தினம் இரவு வெள்ள நீர் பல­ரின் வீடு­க­ளுக்­கும் சென்­ற­தால் இந்­நிலை உரு­வா­னது.

சுங்கை ரெலோங், பாரு கம்­பங்­களில் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­வோ­ருக்­குப் பாது­காப்பு அளிக்க சுங்கை ரெலோங் சமூக மண­ட­பத்­தில் இருக்­கும் நிவா­ரண நிலை­யம் நேற்று முன்­தி­னம் இரவு 9.12 மணிக்­குத் திறக்­க­ப்பட்டதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.