கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வாரின் சீனா பயணம் நேற்று மாலை தொடங்கியது. அங்கு முக்கிய தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், முதலீட்டாளர்களை அவர் சந்திக்கவிருக்கிறார்.
அன்வாரின் சீனா பயணம் தொடங்கியது
1 mins read
-