தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சீனாவின் மக்கள்தொகை குறைந்தது

1 mins read
2cb3da6e-5cb8-4b11-bc6d-f077b9cb170e
சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது.

குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதமும் கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கிருமித்தொற்று காரணமாகப் பலர் மாண்டதாலும் அந்நாட்டின் மக்கள்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது நீண்டகால அடிப்படையில் சீனாவின் பொருளியலை வெகுவாகப் பாதிக்கும் என்று அவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்