பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
தக்சினுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதுமை, நோய் ஆகியவற்றின் பேரில் 930 கைதிகளுக்குப் பரோல் வழங்கப்பட்டது.
அவர்களில் தக்சினும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

